உனக்குள்ளே நான்

உன்னை சுற்றி வருவேன் பூமியாக அல்ல
தினம் உன்னை தொடர்வேன் நிழலாக அல்ல
உனக்குள்ளே இருப்பேன்
இதயமாக அல்ல
அதுக்குள்ளே இருக்கும்
உன் உயிராக...

எழுதியவர் : k.அனிதா (6-Jan-18, 9:22 pm)
Tanglish : unakulle naan
பார்வை : 261

மேலே