லிமரைக்கூ

பயிலாத அப்பாவி காகம்.
இட்ட முட்டை எண்ணத் தெரியாமல்
குயிலைப் பொரித்தது சோகம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Jan-18, 2:27 am)
Tanglish : limaraikkoo
பார்வை : 61

மேலே