வின்பம்

கண்ணாடியின் விம்பத்தில்
நான் என்னையே தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்காவது நான்
நானாக இருக்கிறேனா என்று.......

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (7-Jan-18, 8:08 am)
பார்வை : 60

மேலே