நீ வாராயோ
உன் அருகில் நான் இருந்தால்//
உன்னுடன் என் காதலை சிந்திவிடுவேன்//
உனது பார்வை ஒன்றை
திருடி கொண்டு //
சிறகில்லாமலே வானில் பறந்துவிடுவேன்
நீ வாராயோ அருகே
என் மனதில் காதல் அலை வீசும் போது //
நீ காணாமல் போனதால்
உன் நினைப்பு வந்து கொல்லுதடி
நீ வாராயோ என் அருகே
புன்னகையை சிந்தி சிந்தனையை பறிக்கும்
வஞ்சிக் கொடியே//
அன்பைப் பொழியும் வண்ண மயிலே//
நெஞ்சுக் குள்ளே செழித்து மலரும்
இன்ப கனவுகள்//
விடியும் பொழுதில் விரைந்து மலரும்//
உன் அருகில் நான் இருந்தா