அனுபவம்

பட்டை தீட்டத் தீட்ட
வைரம் ஜொலிக்கும் ஜொலிக்கும்!
பழகப் பழக வேலை
கச்சிதமாய் நடக்கும்!

எழுதியவர் : கௌடில்யன் (8-Jan-18, 10:36 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : anupavam
பார்வை : 1024

மேலே