கவிதையும் கவிஞனும்

கவிதை ஒரு கடல்
கவிஞன் அதில் கடலலை
கவிதை ஒரு நன்னிலம்
கவிஞன் விதையும் விதைப்பவனும்
கவிதை ஒரு வானம்
கவிஞன் அதில் ஓளி
கவிதை ஒரு பூங்காற்று
கவிஞன் ஒரு பூந்தோட்டம்
கவிதை ஒரு தீபம்
கவிஞன் அதன் எண்ணெய்..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (9-Jan-18, 9:40 am)
பார்வை : 651

மேலே