இதுதான் காதல்

அன்பும் அறனும்
ஆன்மிகமும் ஆதரவும்
இனியவையும் இயக்குதலும்
ஈகையும் ஈதலும்
உணர்வும் உத்வேகமும்
ஊக்கமும் ஊன்றுகோலும்
எளிமையும் எழுச்சியூட்டுதலும்
ஏற்றுக் கொள்ளுதலும் ஏகாந்தமும்
ஐம்பது ஆண்டு இல்லற வாழ்வும்
ஒளியாய் ஒலியாய்
ஓருடலாய் ஓம்புதலாய்
ஔடதமாய் ஔதாரியமாய்
வாழ்வதே உண்மையான காதல்


  • எழுதியவர் : ராரே
  • நாள் : 12-Jan-18, 2:03 pm
  • சேர்த்தது : ராரே
  • பார்வை : 211
Close (X)

0 (0)
  

புதிய படைப்புகள்

மேலே