நீதி

அவசரப்படாதீர்கள்
நிறையப் பொறுமை
வேண்டும்.

விவகாரமா?
நீதிமன்றமா?
அதுவும்
உச்சநீதிமன்றமா?

அங்கேயே
விவகாரமாய் கிடக்கிறது
தலைமை நீதிபதியே
கேள்விக்குள்ளாகி இருக்கிறார்.

ஏற்கனவே
நீதிகள் நிலுவையில் உள்ளன.

அவனவனும்
அறத்தை நினைங்கடா.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (15-Jan-18, 2:44 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 66

மேலே