பண்டிகை

ஊர்முழுதும் கொண்டாடும் பண்டிகைகள் தானே
உறவினர்கள் நண்பர்களின் குடும்பங்களைப் பிணைக்கும்?
உற்சாகம்,உத்வேகம் சமூகத்திற் களிக்கும் ?
உணர்வோடு ஒற்றுமையாய்க் கொண்டாடி மகிழ்வீர்!

எழுதியவர் : கௌடில்யன் (15-Jan-18, 11:11 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : pandigai
பார்வை : 572

மேலே