திருவிழா

குடும்பத்திற் கிடையே பிணைப்பிறுகும்!
குடும்ப உறுப்பினர் மனம்விரியும்!
மனதிற்குள் மகிழ்ச்சி பரிமாற்றம்!
மாநில மெங்கும் கொண்டாட்டம்!

எழுதியவர் : கௌடில்யன் (15-Jan-18, 11:16 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 651

மேலே