முதியோர் இல்லம்........

தான் குடியிருந்த கோவிலின் கருவறையில் இடம் மறுக்க பட்டதால் தெய்வங்கள் தஞ்சம் புகுந்த இடம் முதியோர் இல்லம்...

எழுதியவர் : அனிதா (17-Jan-18, 6:25 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : muthiyor illam
பார்வை : 266

மேலே