புதிதாய்

புதுவண்ணம் கிடைத்ததாம்,
பூக்களின் மேல் புரண்டதால்-
வண்ணத்துப் பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jan-18, 6:50 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே