தனிமை

என் விரல்நுனியின்
தொடுதலில் ஆயிரம்
சொந்தங்கள்......
ஆனால் அருகில்
தனிமையின் வெற்றிடம்::
நினைவுகளால் மட்டுமே
நிறைந்தவை!!!!!

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (21-Jan-18, 1:12 am)
Tanglish : thanimai
பார்வை : 128

மேலே