சிகரம்

ஓடு ஓடு ஓடிக்கொண்டே இரு....
வாழ்வில் தினமும் ஒரு பிரச்சனை......
பிரச்சனையை வெல்லும் மனிதனே
வாழ்வில் சிகரத்தை அடைகிறான்.....
தேடு தேடு தேடிக்கொண்டே இரு.....
வாழ்வில் தினமும் புதிதாய் கற்கும் வரை....

எழுதியவர் : munjarin (22-Jan-18, 8:58 pm)
Tanglish : sikaram
பார்வை : 139

மேலே