கஷ்டம்

வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் வருகிறதே....
என்று நொந்துகொள்ளாதீர்கள்....
ஏனெனில் சிற்பியிடம் பல அடிகள் வாங்கும் கல்
தான் ஒரு அழகான சிற்பமாக மாறுகிறது........
துன்பமாக நடந்ததை நினைத்து வருத்தப்படாதீர்கள்
ஏனெனில் துன்பத்தை தரும் கடவுள்
இன்பத்தையும் தருவார்.......

எழுதியவர் : munjarin (22-Jan-18, 8:44 pm)
Tanglish : kashtam
பார்வை : 152

மேலே