சூதும்,வாதும்-ஹைக்கூ

திட்டு திட்டாய் வானில்
படர்ந்த மேகத்திரை போல்
உள்ளத்தில் பரவியது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Jan-18, 9:47 am)
பார்வை : 87

மேலே