இன்று 26 01 2018

நம் சுதந்திரம் அடிமைப்பட்டு
இருந்தபோதும்
நம் உயிரை மட்டும் தான் எடுத்துக்கொண்டார்கள்
சுயநலவாதிகளாக இருந்தவர்களின்
நாடோ.
இன்று வல்லரசு நாடாக இருக்கின்றது
பொதுநலத்தை பேணி காத்த நம் நாடோ
உரிமை, உடைமை, கலாச்சாரம்
என எல்லா மாற்றத்தையும்
கொண்டு வந்தும் மாறவும் இல்லை
மாற்றவும் முடியவில்லை
ஏன்?
ஆளுக்கொரு அரசியல் தொழில்
அடைப்பட்டு இருந்த போதும்
நாம்.
அடிமைகள் மட்டும் தான்
நம் சிறைவாசம் முடிந்த பின்பும்
நாடாளும் நல்லவர்களுக்கு முன்பால்
நாம் சிறு அகதிகள் தான்
சுயநலவாதிகள் நாடோ இன்றளவும்
வல்லரசு
நம் நாட்டில் இன்றைய தினம்
குடியரசு..என்றும் அன்புடன் நாகங்குடி க.தி.வெங்கட்கோபி

எழுதியவர் : க.தி.வெங்கட்கோபி (26-Jan-18, 1:58 pm)
பார்வை : 311

மேலே