உன் வருகை

கண்பார்வையில் கத்திவீசி போன பெண்ணே

காணவில்லை இன்னும் என்னை

கண்டுவிட்டேன் உன்னை

காகம் கூட கரைகிறது

உன் வருகை அதற்கு

விடியல் என்றே தெரிகிறது

எழுதியவர் : ச.முத்துக்குமார் (28-Jan-18, 10:17 am)
Tanglish : un varukai
பார்வை : 322

மேலே