கொடி ஏற்றி இறக்கு
கொடி ஏற்றி இறக்கு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொடி ஏற்றம் 1911
கொடி இறக்கம் 2011
ஐ. நா ஆதிக்கமும்
அடக்கும் இந்திய அரசும்
மதசார்பற்ற நாடு 19-ல்
மதயானை கூட்டம் 21-ல்
96-ல் தொல்லைகள் தீர்ந்தது
சுதந்திரம் அற்ற நாடுகளுக்கு
சுதந்திரம் எங்கே என்கிறது 2011
மக்களாட்சி இந்தியாவில்
மண்ணை திண்ண வைக்கிறது
இந்திய அரசு...
பேரு
சமசார்ப்பற்ற ஆட்சியாம்
சாத்தான்கள் ஆட்சி இங்கே...
பதினெட்டு நூற்றாண்டும்
2018 ல்
மதி கெட்டு மாண்டது...
குடியரசு தின விழாவாம்
குடி கெட்ட அரசுக்கு
ஒரு கேடு...
~~~லாவண்யா~~~