தணிக்கை துறை

பொதுப் பணம் பாதுகாக்காமல் தப்பாட்டம் போடும்
தணிக்கை துறை..
மண்டியிட்டு மாய்ந்து
போகிறான்.....
தன்னலம் இல்லாமல்
போராடும் மனிதன் ....

எழுதியவர் : லாவண்யா (28-Jan-18, 3:01 pm)
Tanglish : thanikkai thurai
பார்வை : 149

மேலே