தொட்டா சினுங்கி

நான் உன்னை தொடும் பொதெல்லாம் தொட்டா சினுங்கி போல் சுருங்கி கொள்கிராய்,
உன் இதழ் மேல் இதழ் பதிக்கிறேன்
சுருக்கி தான் கொள்ளேன் சுவைத்து பார்க்கிறேன்..

எழுதியவர் : கபிலன் (30-Jan-18, 12:30 pm)
பார்வை : 277

மேலே