என் துணை

என் தனிமை
பயணங்களில்.....
என் உணவும்
துணையும்.....
என் எழுத்துக்களே......

எழுதியவர் : புகழ்விழி (29-Jan-18, 9:32 pm)
Tanglish : en thunai
பார்வை : 503

மேலே