தாயின் ஆசை

உன் சுமை நான் தாங்கினேன், 10 மாதம், என் சுமை நீ தாங்க என் மறுக்கிறாய்,,,,, பிள்ளையே.
எழுத்து, கவி மணியன்
நன்றி......

எழுதியவர் : கவி மணியன் (4-Aug-11, 11:08 am)
சேர்த்தது : Mani Kandan
Tanglish : thaayin aasai
பார்வை : 373

மேலே