சாதி

அன்று வெள்ளையன் கொடுத்தான் விடுதலை!
இன்று சாதிக் கொள்ளையன்
கொடுக்கிறான் தண்டனை!
🌸🌸
மனம் போன போக்கில் கூட
போகலாம்! ஆனால் சாதிவெறி
இனம் போன போக்கில் போகக் கூடாது!

எழுதியவர் : பாலமுருகன்பாபு (31-Jan-18, 2:39 am)
Tanglish : saathi
பார்வை : 70

மேலே