நோய்
(சிறு) நோய் தொட்டழுது நீ
பாய் விட்டு எழாவிடில்,
சேய் கூட கை கொட்டி இகழுமடா!
தாய் மனம் நலம் கூட்ட தொழுகுமடா!
வீறு கொண்டெழுந்தால் ஒரு கூட்டம் புகழுமடா!
மறு கூட்டம் சேறு தீட்டியும் மகிழுமடா!
சுணங்காது புறப்படு! நாட்டில் பல கடமை உனக்குண்டு!