உணவு

🌸வயிற்றுக்கு🌸.
அளவில்லா அறுசுவை விருந்து,
உண்டால் உடல் தேடும் மருந்து
இயற்கை உணவுக்குப் பொருந்து,
நோய் ஓடிப் போகும் இறந்து,
உன் வாழ்வு இனிக்கும் சிறந்து!

எழுதியவர் : பாலமுருகன்பாபு (1-Feb-18, 9:06 am)
Tanglish : unavu
பார்வை : 93

மேலே