அவள்

அதிகாலை துயிலழுந்து ,

ஆற அமர அறுசுவை படைக்கும் பழக்கமற்று ,

அரை மணி நேரத்தில்

ஆறு பதார்த்தம் செய்து,

அரைகுறையாய் புசித்து ,

ஆறு போல் பாய்ந்தோடி ,

அலுவலக பணியாற்றும் ,

ஆற்றல் மிக்க அவள் .....

எழுதியவர் : (2-Feb-18, 7:45 pm)
Tanglish : aval
பார்வை : 105

மேலே