சொல்
நாம் ஒற்றைச் சொல்லாய் பிரிந்திருப்பதை விட, இரட்டைக் கிளவி யாக இணைந்திருப்போம்:
மெய்யெழுத்தாய்,உயிரெழுத்தாய் பிரிந்திருக்காமல்,
உயிர் மெய்யெழுத்தாய் பிணைந்து கிடப்போம்!