நேரம்

🌸நாளும்,கோளும் நலிந்தோர்க்கு இல்லை:
🌸காலமும்,நேரமும் காதலர்க்கு இல்லை!.
🌸இரவும்,பகலும் இறைவனுக்கில்லை;
🌸உறவும்,பிரிவிம் காதலர்க்குத் தொல்லை!

எழுதியவர் : பாலமுருகன்பாபு (3-Feb-18, 4:40 am)
பார்வை : 85

மேலே