மன்னிப்பு
தெளிந்த நீரோடையின் மீதே
விட்டெறிந்த கல்
போல் என் மனம் குழம்பி
திரிகிறது தெளிவிலாது....!
என் வாய் மட்டுமே
மெளனம் காத்திடா
உள்ளிருக்கும் மனம் ஏனே
கதறி அழுதிடுகிறது....!
இந்த அவஸ்தை எனக்கு
புதிது அல்லாவே
ஆனால் அதை தந்தோர் எண்ணி
புலம்பல் இடுகிறேன்....!
எந்தனை அரவனைத்த கைகளால்
அறைந்விட்டால் கூட
சரியென ஏற்றக் கொள்ளவும்
நானிங்கு தயார்ஆனால்
இந்த வாய் எனைக் கொள்ளும்
வழி வேண்டாமே......!
#மன்னித்துவிடேன்.....!