வலி
இனியும் உன்னுடன்
பேசுவதில் அர்த்தமில்லை
என்பதால்
கைபேசியிலிர்ந்து உன் எண்ணை
நீக்கிவிட்டேன்
ஆனால்
இந்த இதயம் ஏனோ
உன் எண்ணை மீண்டும் மண்டும்
நினைவூட்டிச் செல்கிறது/
எப்படிச் சொல்லி
புரியவைப்பேன்
உன் எண் இனி
வேறு ஒருவளுக்கு
சொந்தம் என்று.........