முத்தம்

அவள் இதழை
குறிவைத்து
முன்னேறிய
என் முத்தம்
அவளது இசைவு கிடைக்காமல்
கன்னத்தை மட்டும்
ருசி பார்த்து நகர்ந்தது
ஏமாற்றத்துடன்......

எழுதியவர் : கிருத்திகா (9-Feb-18, 6:46 pm)
Tanglish : mutham
பார்வை : 2303

மேலே