பாட்டி வீடு
அன்று பாட்டி வீடுகளில் பிறந்த நாம்
விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு சென்றோம்👤
மருத்துவ மனைகளில் இன்றைய காலங்களில் பிறந்த நீங்கள் நோய்
தீர விடுமுறை போட்டு ஆஸ்பத்திரி
செல்கிறீர்கள் 👤
அன்று பாட்டி வைத்தியம் 🌿
இன்று பணம் பறிக்கும் போட்டி வைத்தியம்🛀