இருள்

இருள் சூழ்ந்த கருவறையே
நீ குழந்தையாக வாழ்ந்த சுவர்க்கமும் நரகமும்..
இருள் சூழ்ந்த கல்லறையே
நீ பிணமாக வாழப்போகும் சுவர்க்கமும் நரகமும்..
உன் ஆரம்பமும் உன் முடிவும் இருளில்
அதுவே சுவர்க்க நரக கலந்த கலவை..

எழுதியவர் : முப பஸ்லி நிசார் (12-Feb-18, 5:37 am)
Tanglish : irul
பார்வை : 78

மேலே