முதியோர் இல்லம்

தன் ரத்தத்தை பிரித்து பாலூட்டிய தாய்க்கும் ,கடனையும் காப்பீடுகளையும் மட்டுமே தன் பெயரில் வைத்துக்கொள்ளும் தந்தைக்கும் , தாய் தந்தையாகும் அரிதான வாய்ப்பை முதியோர் இல்லத்திற்கு கொடுத்துவிடுகின்றனர் நம்மில் சிலர் ...!

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (12-Feb-18, 8:28 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 778

மேலே