வாழ்வில் ஜெயித்தவன்

வாழ்க்கையின் தேவையை
தேடி தேடி அலையாமல்
இந்த நிமிடம் கிடைப்பவையை
தன்னுடைய தேவைக்காக
மாற்றிக்கொள்பன் மட்டுமே
வாழ்க்கையை வெல்கிறான்......

எழுதியவர் : (13-Feb-18, 1:04 am)
Tanglish : vaazhvil jeyithavan
பார்வை : 127

மேலே