கனவோடு அவன்

ஒரு நிமிட கனவுகளில்
இதுவரை இல்லாத வரம்

துயிலோடு துன்ப கடல் மறைந்தது

மறு பிறவி எதற்குடா
மதிய கனவே போதுமானது
மடியில் மடி காண...

எழுதியவர் : லாவண்யா (13-Feb-18, 1:39 pm)
Tanglish : kanavodu avan
பார்வை : 124

மேலே