சுமை

ஜன வரி ...
பிப்ர வரி ...
வந்தவுடன் ...
பெரும் சுமையாய் ...
வந்துவிடுகிறது ...


"வரி "

எழுதியவர் : ம கண்ணன் (13-Feb-18, 3:50 pm)
Tanglish : sumai
பார்வை : 96

மேலே