karuppu
தலையில் வெள்ளையன்
அவனுக்கு கருப்பு மை,
முகத்தில் இந்தியன்
ஆனால்
வெள்ளை பூச்சு ,
தோலில் வெள்ளையன் ஆக.
வண்ணங்கள் ஏழில்
வெள்ளை ,சிவப்பு அழகென்றால்
கொள்ளை கருப்பு ...
இது பிரபஞ்சத்தின் நிரந்தர இருப்பு
உழைப்பின் அடையாளம்
தலையில் வெள்ளையன்
அவனுக்கு கருப்பு மை,
முகத்தில் இந்தியன்
ஆனால்
வெள்ளை பூச்சு ,
தோலில் வெள்ளையன் ஆக.
வண்ணங்கள் ஏழில்
வெள்ளை ,சிவப்பு அழகென்றால்
கொள்ளை கருப்பு ...
இது பிரபஞ்சத்தின் நிரந்தர இருப்பு
உழைப்பின் அடையாளம்