ஹைக்கூ --- காதல்

இடையே வந்த  உறவு தான் 
இதயம் நிற்கும்வரை தொடர்கிறது 
காதல் !

எழுதியவர் : சூரியன்வேதா (13-Feb-18, 11:47 pm)
பார்வை : 409

மேலே