தொலைவில் நான்

தொலைத்து விடலாம் என்று
தொடர்ந்து செயல்படுபவர்களை!
தொலைத்துவிடக்கூடாது என்று
தொடும் அளவில் இருந்தாலும்
தொலைவில் நான்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (16-Feb-18, 7:17 pm)
பார்வை : 733

மேலே