நிதர்சனமான உண்மை
சொல்ல மறந்த கதைகளில்
மறுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கு
மட்டும் தான் தெரியும்
நிதர்சனத்தின் பிம்பங்கள் தான்
நிச்சயிக்கப்பட்ட தருணங்கள் என்று..
விதிக்கப்பட்டவனுக்கு வழி எல்லாம் வாசல்..
வஞ்சிக்கப்பட்டவனுக்கு வழி எங்கும் விரிசல்!