கவிக்காதலி

காதலிப்பவர்கள்
தான் கவிதை
எழுதுவர்கள் என
பலர் கதைக்க அறிந்திருக்கின்றேன்!!
நானும் கவிதை
எழுதுகிறேன்
என் கவிதையை
காதலியாக காதலித்து!!....

எழுதியவர் : (20-Feb-18, 11:01 pm)
சேர்த்தது : Puliyarasan
பார்வை : 104

மேலே