முத்தம்

யுத்தம் செய்து
களைத்துப்போன எனக்கு
நீர் வேண்டாம்
உணவு வேண்டாம்
உறக்கம் வேண்டாம்
என் அருமை மகளின்
ஒரு முத்தம் போதும்...

இப்படிக்கு
எல்லை பாதுகாப்பு வீரன்..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Feb-18, 10:21 am)
Tanglish : mutham
பார்வை : 505

மேலே