சட்டம்

சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து
தப்பித்தவன்
வெளியில்

மாட்டி கொண்டவன்
சிறையில்

தப்பிக்க வழிசெய்த
தரம்கெட்டவர்கள்

கம்பீரமாய் கருப்பு உடையில்

எழுதியவர் : ந.சத்யா (22-Feb-18, 11:39 am)
Tanglish : sattam
பார்வை : 91

மேலே