மீண்டும் வா

போ நான் துயரப்படவில்லை
துடிக்கின்றேன்..
போ நான் வெறுக்கவில்லை
வேதனைப்படுகிறேன்..
போ நான் நினைக்க மறக்கவில்லை
மறக்க நினைக்கிறேன்...
போ .. நான் தொடர நினைக்கவில்லை
தொலைய நினைக்கிறேன்...
...மீண்டும் ஒருமுறையாவது #வா
இதை மட்டும் தான் எதிர்ப்பார்க்கிறேன்..

எழுதியவர் : இவள் நிலா (22-Feb-18, 1:41 pm)
Tanglish : meendum vaa
பார்வை : 113

மேலே