கடத்திச்சென்றேன் !

அழகு தான்

நட்பின் பிரிவு !

உடல்கள் மட்டும்

தனி தனியே !

நினைவுகள் நம்மை

தோற்கடித்து சேர்ந்தே !

பொறாமை கொள்கிறேன்

என் நிழலோடு

என்றும் உன்னோடு

சேர்ந்தே செல்வதால் !

விரல் பிடித்து

நகைப்புடன் செல்கிறேன்

உன் நிழலோடு நான் !

மார்தட்டி கொள்கிறேன்

உன் நிஜங்களோடு

நிழலை கடத்திசென்றதால் !

என்றும் நட்புடன் நட்பு ...................

எழுதியவர் : dpa (5-Aug-11, 4:13 pm)
பார்வை : 358

மேலே