எது வளர்ச்சி

இயற்கையை அழிக்கும் எந்த திட்டமும் வளர்ச்சி ஆகாது.

குடிக்கும் நீரையும்
சுவாசிக்கும் காற்றையும் காசு கொடுத்து
வாங்குவது வளர்ச்சியா...

-------------------------------------------------------
அணை கட்டுவதும்
ஆலை கட்டுவதும் ஒன்றா...

#தூத்துக்குடி_ஸ்டெர்லைட்
#sterlite_tuticorin
#Sterlite_Copper

-------------------------------------------------------

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Feb-18, 5:28 pm)
Tanglish : ethu valarchi
பார்வை : 71

மேலே