அனுசரிப்பு

வண்ணத்து பூச்சிக்காக ...
பூக்களை ...
சுமந்து வந்த வண்டுகள் ....

" காதலை அனுசரித்தது "

எழுதியவர் : ம கண்ணன் (26-Feb-18, 10:21 pm)
பார்வை : 125

மேலே