அழகே

அழகுதான்,
கறுப்புநிறக் கொக்கும்-
குழந்தை வரைந்தது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Feb-18, 7:33 am)
பார்வை : 74

மேலே